Friday, January 19, 2007

என் கேமராவின் பார்வையில்!

உங்கள் பார்வைக்கு நான் எடுத்த சில படங்கள்! பல இடங்களில், பல நேரங்களில் எடுக்கப்பட்டவை இவை.


11 பின்னூட்டங்கள்:

ராஜாதி ராஜ் said...

Simply superb!

Will come again and write more...gotta leave for d day..

சேதுக்கரசி said...

அருமையாக உள்ளது! பல படங்கள் மிகவும் அழகாக வந்துள்ளன. வாழ்த்துக்கள்!

வெற்றி said...

திரு,

/* உங்கள் கண்களுக்கு விருந்தாக சில படங்கள்! */

என்னவோ போங்கள் திரு, அதிகமான படங்கள், குறிப்பாக குழந்தைத் தொழிலாளிகளின் படங்கள் கண்ணுக்கு விருந்தாக இல்லை, மனதைத்தான் கனக்க வைத்தது. (:

இப் படங்களை எடுத்த இடங்களையும் கீழே போட்டிருந்தால் பார்ப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
திரு, இவை எல்லாம் நீங்கள் எடுத்த படங்களா?

thiru said...

ராஜாதி ராஜ், சேதுக்கரசி வருகைக்கு நன்றி!

வெற்றி,

எனக்கும் மனவேதனையே! வார்த்தையை திருத்தம் செய்துவிடுகிறேன்.

செங்கல் சூழை படங்கள் அனைத்தும் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டம் சென்றவேளை எடுக்கப்பட்டது.

ஆப்பிரிக்கா படங்கள் சாம்பியா நாட்டில் கடந்த வருடம் எடுத்தது. ஆமாம் அனைத்தும் நான் எடுத்த படங்களே. இன்னும் ஏராளம் இருக்கிரது. வலையேற்ற நேரம் இல்லை.

வெற்றி said...

திரு,

/* எனக்கும் மனவேதனையே! வார்த்தையை திருத்தம் செய்துவிடுகிறேன். */

நீங்கள் வார்த்தையை மாற்ற வேண்டும் என்பதற்காக நான் அதைச் சொல்லவில்லை. என் மனதில் எழுந்த எண்ணத்தைத்தான் சொன்னேன். உங்களின் பதிவுகளில் இருந்து உங்களின் கொள்கைகள், உணர்வுகள் என்பவற்றை நான் அறிவேன். நிச்சயமாக உங்களுக்கும் இப் படங்கள் மனவேதனையைத் தந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். என் கருத்துக்கு மதிப்பளித்து வார்த்தையை மாற்றியமைக்கு மிக்க நன்றி.


/*செங்கல் சூழை படங்கள் அனைத்தும் கடந்த மாதம் கன்னியாகுமரி மாவட்டம் சென்றவேளை எடுக்கப்பட்டது. */

ஐயகோ! தமிழகத்திலா இக் கொடுமை நடக்கிறது?(:

குழந்தைத் தொழிலாளிகளை வேலையில் அமர்த்துவதற்குத் தமிழகத்தில் தடை இல்லையா?பள்ளிக்குச் சென்று குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டிய இந்தப் பிஞ்சுகள், கல்லுச் சுமப்பது மிகவும் வேதனையாக உள்ளது. 40 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் கழக ஆட்சியாளர்களின் மேல்தான் கோபம் வருகிறது. இலவசமாகத் தொலைக்காட்சி கொடுத்து வாக்கு வாங்கும் கலைஞர், அதில் ஒரு பகுதியை ஆவது இச் சிறுவர் நலன்களுக்கு ஒதுக்கி அவர்களைப் படிக்க வைத்தால் போதும்.

Sivabalan said...

Thiru,

Good!

Thanks

கலை said...

அழகான படங்களும், கூடவே மனதில் பாரமேற்றும் படங்களும். நன்றி திரு.

வடுவூர் குமார் said...

அருமையான படங்கள் திரு.
திருமதி துளசி கோபாலிடம் பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் பெயரும் அடிபட்டது, போட விடுபட்ட பெயர்களில் உங்கள் பெயரும் ஒன்று.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக அருமையான படங்கள்!
பல தொழில் புரிவோர் படங்கள். குழந்தைத் தொழிலாளர்கள் மனதுக்கு வருத்தம் தந்தது. உலகின் பலபாகங்களில் எடுத்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
யோகன் பாரிஸ்

thiru said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி!

//வடுவூர் குமார் said...
அருமையான படங்கள் திரு.
திருமதி துளசி கோபாலிடம் பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் பெயரும் அடிபட்டது, போட விடுபட்ட பெயர்களில் உங்கள் பெயரும் ஒன்று.//

நன்றி குமார். துளசியக்காவிடம் அதிகமாக பேச வாய்ப்பு கிடைக்காமை வருத்தம்.

Anonymous said...

No words to say.U r amazing....


pavi

Post a Comment

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com