பூங்காவில் கண்டவற்றில் சில உங்களுக்காக. அழகும், இனிமையும், பொலிவும் காணும் கண்களில்.
திரு. இந்தப் பூங்காவில் நீங்கள் கண்டு எங்களுக்கும் காட்டியவை மிக நன்றாக இருக்கிறது.
அருமையான படங்கள்.
குமரன் நன்றி! இந்த பூங்க மட்டுமில்ல, பூங்கன்னாலே அழகு தான்! :)நன்றி DJ!
திரு சகா!இப்பதிவின் மூலம் நீங்கள் சொல்லவந்தது தெளிவாக புரிகிறது.பூங்காவில் பூக்கள் மட்டுமின்றி முட்களும் உள்ளன என்று சொல்ல வருகிறீர்கள்தானே!(இது சும்மா என்னோட குசும்பு :), கண்டுக்காதீங்க)படங்கள் அனைத்தும் அருமை!
ம்ம்..ம்ம்..ம் ..நீண்ட ஒரு பெருமூச்சு ...அந்தக் கிளி எங்க ஊர் கிளின்னு நினச்சேன்; உங்க ஊர்லயும் இருக்கோ?
Nice Photos!Thanks for Sharing!
திரு,பல அர்த்தங்கள் தரும் தலைப்பு. :))நல்ல படங்கள் திரு. எந்த இடத்தில் [நாடு, ஊர்} எடுத்தீர்கள்?
படங்கள் அருமையாக இருக்கின்றன திரு. பச்சைக்கிளி அருமை.பகிர்ந்தமைக்கு நன்றி.
படங்களும், உங்கள் வலைப்பக்க வடிவமைப்பும் அழகாய் இருக்கின்றன.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com
9 பின்னூட்டங்கள்:
திரு. இந்தப் பூங்காவில் நீங்கள் கண்டு எங்களுக்கும் காட்டியவை மிக நன்றாக இருக்கிறது.
அருமையான படங்கள்.
குமரன் நன்றி! இந்த பூங்க மட்டுமில்ல, பூங்கன்னாலே அழகு தான்! :)
நன்றி DJ!
திரு சகா!
இப்பதிவின் மூலம் நீங்கள் சொல்லவந்தது தெளிவாக புரிகிறது.
பூங்காவில் பூக்கள் மட்டுமின்றி முட்களும் உள்ளன என்று சொல்ல வருகிறீர்கள்தானே!
(இது சும்மா என்னோட குசும்பு :), கண்டுக்காதீங்க)
படங்கள் அனைத்தும் அருமை!
ம்ம்..ம்ம்..ம் ..
நீண்ட ஒரு பெருமூச்சு ...
அந்தக் கிளி எங்க ஊர் கிளின்னு நினச்சேன்; உங்க ஊர்லயும் இருக்கோ?
Nice Photos!
Thanks for Sharing!
திரு,
பல அர்த்தங்கள் தரும் தலைப்பு. :))
நல்ல படங்கள் திரு.
எந்த இடத்தில் [நாடு, ஊர்} எடுத்தீர்கள்?
படங்கள் அருமையாக இருக்கின்றன திரு.
பச்சைக்கிளி அருமை.
பகிர்ந்தமைக்கு நன்றி.
படங்களும், உங்கள் வலைப்பக்க வடிவமைப்பும் அழகாய் இருக்கின்றன.
Post a Comment
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி! தொடர்பு கொள்ள thirukk(@)gmail.com